Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அரச பேரூந்து மோதியதில் பலர் உயிரிழப்பு

In இந்தியா
Published: 11:12 GMT, Sep 22, 2017 |
0 Comments
1033
icon_com
This post was written by : Kemasiya
download

திருப்பூர் அவநாசியருகே அரசுப் பேரூந்து மற்றும் காரொன்று மோதி விபத்துள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

திருப்பூர் அவநாசி அருகே தெக்களுர் பாலத்தின் 6 ஆவது வழிச்சாலையில் கார் வந்துகொண்டிருந்த போது, அரசுப் பேரூந்து மோதியதில் கார் பாலத்தில் இருந்து கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்தது.

இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, விபத்தில் காயமடைந்த 3பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg