Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நிஜ வாழ்க்கையில் கமல்ஹாசன் முதல்வராக முடியாது: ராஜேந்திர பாலாஜி

In இந்தியா
Published: 11:24 GMT, Sep 22, 2017 |
0 Comments
1147
icon_com
This post was written by : Kemasiya
rb

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ள நிலையில்,  நிஜ வாழ்க்கையில் கமல்ஹாசன் முதல்வராக வர முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாற கூறியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) டெல்லி முதல்வரே அவருடைய வீட்டிற்கு சென்று பேசியுள்ளார். இதன் போது கமலை முதல்வராக்குவது பலரது கனவாக இருக்கின்றது.

ஆனால்  கமல்ஹாசகன் படத்தில் வேண்டுமென்றால் முதல்வராகலாம், நிஜ வாழ்க்கையில் குற்றங்களை மட்டும் காணும் கமல் முதல்வராக வர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,  கமல் முதலில் மக்கள் பிரதிநிதியாக வர வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அதன் பின்னர் முதல்வராக வரட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg