Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மொஸ்கோவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரிமியர் லீக் கால்பந்தாட்ட போட்டி

In உதைப்பந்தாட்டம்
Updated: 11:31 GMT, Sep 22, 2017 | Published: 11:30 GMT, Sep 22, 2017 |
0 Comments
1104
icon_com
This post was written by : Arul Jesu
_97972705_russiapolice

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பிரிமியர் லீக் கால்பந்தாட்ட போட்டிக்கு அதி உச்ச பாகாப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் லிவர் பூல் மற்றும் மென்செஸ்டர் யுனைட்டட் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்தவுள்ளன.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு மைதானத்திற்கு செல்லும் வழிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் ரசிகர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்துவதாகவும் போட்டி ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அன்றைய தினம் அதிகளவிலான பொலிஸார் சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg