Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விசேட அமர்வுக்கு தயாராகும் இலங்கை நாடாளுமன்றம்!

In இலங்கை
Published: 12:30 GMT, Sep 22, 2017 |
0 Comments
1174
icon_com
This post was written by : Vithushagan
parliament-new

நாடாளுமன்றத்தில் விசேட அமர்வு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மூன்றாம் திகதி பிற்பகல் 3.30 மணி தொடக்கம்   4.30 மணிக்கு  இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெறவுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த விசேட அமர்வு இடம்பெற இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார்

நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் நேற்று (வியாழக்கிழமை) இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது .

இதற்கமைவாக இம்மாதம் 26ஆம் திகதியும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியும் பிற்பகல் 1.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணி வரையில் ஏனைய அமர்வுகள் இடம்பெறும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg