Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவின் வாசஸ்தலத்துக்குள் நுழைய முற்பட்ட நபருக்கு விளக்கமறியல்!

In
Published: 13:51 GMT, Sep 22, 2017 |
0 Comments
1127
icon_com
This post was written by : Vithushagan
judge_CI

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்த இளைஞன் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது பிரதான நீதவான் லால் ரணசிங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

குறித்த 24 வயதுடைய இளைஞன் நேற்று இரவு கூறிய ஆயுதத்துடன் முன்னாள் ஜனாதிபதியின் கொழும்பு விஜயராம மாவத்தையில் உள்ள வீட்டுக்குள் நுழைய முயற்சித்த வேளையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg