Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விக்ரமுக்கு வில்லனான பிரபல நடிகர்: இரசிகர்கள் ஆச்சரியம்

In சினிமா
Updated: 13:43 GMT, Sep 22, 2017 | Published: 13:43 GMT, Sep 22, 2017 |
0 Comments
1776
This post was written by : Anojkiyan

இயக்குனர் ஹரி இயக்கும் ‘சாமி-2’ படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல நடிகரான பாபி சிம்ஹா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில் விக்ரம்க்கு ஜோடியாக த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். மேலும், விவேக், பிரபு மற்றும் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவு செய்கிறார். தமீன்ஸ் பிலிம்ஸ் இப்படத்தையும் தயாரிக்க இருக்கிறது.
இப்படத்தின் படபிடிப்புகள் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg