Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘பார்ட்டி’ படம் பற்றிய புதிய தகவல்!

In சினிமா
Updated: 18:47 GMT, Sep 22, 2017 | Published: 13:59 GMT, Sep 22, 2017 |
0 Comments
1330
This post was written by : Anojkiyan
regina-2

வெங்கட் பிரபு இயக்கத்தில் முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துவரும் ‘பார்ட்டி’ படத்தின் படபிடிப்புகள் நிறைவடைந்துள்ளன.

பிஜி தீவுகளில் தொடர்ந்து 57 நாட்கள் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கசன்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளர். நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்யும் இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg