Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மத்யூஸ் தொடர்ந்து பந்து வீசுவாரா?

In விளையாட்டு
Published: 07:28 GMT, Sep 23, 2017 |
0 Comments
1496
icon_com
This post was written by : Vithushagan
Angelo-Mathews-of-Sri-Lanka-celebrates21

பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள கிரிகெட் தொடரின் பின்னர் அஞ்சலோ மத்யூஸின் பந்து வீச்சு தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்வுள்ள போட்டித்தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள் , 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு இருபது போட்டிகளில் இலங்கை அணி விளையாடவுள்ளது.

இந்த போட்டித்தொடர் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அசங்க குருசிங்க  மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

அஞ்சலோ மத்யூஸ் காயத்தின் பின்னர் பந்து வீசுவதில் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றார், பந்து வீசுவதால் அவருக்கு காயம் ஏற்படுகின்றது இதனால் அவரால் துடுப்பெடுத்தாட முடியாத நிலை ஏற்படுகின்றது என குறிப்பிட்டார்.

அவர் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்பதால் பந்து வீசுவதன் மூலம் அவரது உட்ற்தகுதி பாதிக்க படுவதால் அவர் தொடர்ந்து பந்து வீசுவார என்பது தொடர்பில்   முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அசங்க குருசிங்க மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg