Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ திரைப்படம் பரிந்துரை

In சினிமா
Updated: 10:00 GMT, Sep 23, 2017 | Published: 10:00 GMT, Sep 23, 2017 |
0 Comments
1189
This post was written by : Vithushagan

இந்நிலையில் இந்திய திரைப்பட கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், 2018ஆம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ ஹிந்தி படம் ஒருமனதாக பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிவுக்குழுவின் தலைவர் சி.வி.ரெட்டி தெரிவித்தார்.

இது குறித்து இயக்குனர் அமித் மசூர்கர் கூறுகையில், ”என்னுடைய படம் வெளியான அன்றே ஒஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg