Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிப்பு

In இலங்கை
Published: 09:19 GMT, Sep 23, 2017 |
0 Comments
1068
This post was written by : Arul Jesu
train

வடக்கிற்கான ரயில் சேவைகளை ஆரம்பிப்பதில் தொடர்ந்தும் தாமதம் நிலவுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

குருணாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம்புரண்டதால் வடக்கிற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதனை  அடுத்து  அங்கு  முன்னெடுக்கப்பட்டுள்ள  திருத்த  பணிகள்  முழுமையடையாததன்  காரணமாகவே  இந்த  தாமதம் நிலவுவதாக அந்த திணைக்கம் தெரிவித்துள்ளது.

எனினும் குறித்த ரயிலில் பயணித்த பயணிகளுக்கான மாற்று பயண ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg