Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மீதொட்டுமுல்ல லயன் குடியிருப்பு ஒன்றில் தீ

In இலங்கை
Published: 10:19 GMT, Sep 23, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Arul Jesu
_96871370_mediaitem96871239

மீதொட்டுமுல்ல வடுகொடவத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட தீயினால் நான்கு லயன் வீடுகள் முற்றாக எதிர்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தீபரவல் சம்பவம் இன்று பிற்பகல் ஏற்பட்டுள்ளதுடன், தற்போது கொழும்பு தீணைப்பு படையினரின் ஒத்துழைப்புடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், தீயினால் சேதமடைந்த வீடுகளுக்கு ஏற்பட்ட சேதவிபரங்களும் கணக்கிடபடவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg