Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.நா.-வின் செயற்பாடுகளுக்கு கனடா ஆதரவு

In கனடா
Updated: 10:48 GMT, Sep 25, 2017 | Published: 11:31 GMT, Sep 25, 2017 |
0 Comments
1195
This post was written by : Risha

வடகொரியா மீதான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பொருளாதார தடைகளை ஆதரிப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், வடகொரியாவில் பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்துவது தொடர்பில் கனடா தொடர்ந்து கவனம் செலுத்தி வரும்.

அதேவேளை, வடகொரியாவின் பொறுப்பற்ற நடத்தையை இராஜதந்திர ரீதியில் முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் நெருங்கி பணியாற்றவுள்ளோம்.

அத்துடன், வன்முறையை நிறுத்துவது மற்றும் சிறுபான்மையினரை பாதுகாத்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்து வலியுறுத்தி மியன்மார் இராணுவத் தளபதிக்கு கடிதம் அனுப்பபுவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg