Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டின் மூலம் நாட்டின் அடையாளத்தை கட்டியெழுப்பலாம்: பிரதமர்

In இலங்கை
Updated: 11:57 GMT, Sep 23, 2017 | Published: 11:56 GMT, Sep 23, 2017 |
0 Comments
1172
This post was written by : Vithushagan

விளையாட்டை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் தனித்துவ அடையாளத்தை கட்டியெழுப்ப முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மாத்தறை கொட்டவில விளையாட்டரங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் ஆரம்பமான 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விளையாட்டுத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும்  என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

விளையாட்டுக்கு இன, மத பேதங்கள் கிடையாது. இலங்கையில் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக அரச மட்டத்தில் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

நாடு முழுவதும் விளையாட்டு அபிவிருத்திக்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட இருக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg