Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேங்காயின் விலை 75 ரூபாய்: மீறினால் தண்டனை!

In இலங்கை
Updated: 12:51 GMT, Sep 23, 2017 | Published: 12:51 GMT, Sep 23, 2017 |
0 Comments
1326
This post was written by : Ravivarman

தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 75 ரூபாவாக இருக்கவேண்டும் என தென்னை அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

குறித்த தொகையினை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என அச்சபையின் தலைவர் கபில யகந்தாவல குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அனைத்து மொத்த மற்றும் சில்லறை வர்த்தகர்களும் கவனத்திற்கொள்ள வேண்டுமெனவும், நுகர்வோர் தேங்காய் ஒன்றினைக் கொள்வனவு செய்யும் விலை கட்டாயமாக ரூபாய் 75 ஆக இருக்கவேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg