Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஸ்வின்-ஜடேஜா ஒரு நாள் போட்டி அணிக்குள் மீண்டும் திரும்புவது கடினம்!

In கிாிக்கட்
Published: 06:17 GMT, Sep 24, 2017 |
0 Comments
1923
icon_com
This post was written by : Anojkiyan
ashwin-jadeja-m

மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒரு நாள் போட்டி அணிக்குள் மீண்டும் திரும்புவது கடினம் என அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.

இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் அபாரமாக பந்து வீசுவதை கருத்திற்கொண்டே ஹர்பஜன்சிங் இதனைக் கூறினார்.

அத்தோடு, அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ்க்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தினை முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரான விரேந்திர சேவாக்கும் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg