Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரமோற்சவ விழா: சந்திரபாபுநாயுடு குடும்பத்தினருடன் பங்கேற்பு

In
Updated: 06:59 GMT, Sep 24, 2017 | Published: 06:59 GMT, Sep 24, 2017 |
0 Comments
1246
This post was written by : Varothayan

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று ஆரம்பித்து, கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதன் முதல் நாளான நேற்றிரவு, பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதன்போது, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார்.

பின்னர் தேவஸ்தானம் சார்பில் அச்சிடப்பட்ட 2018 ஆண்டு நாட்காட்டி மற்றும் குறிப்புப் புத்தங்களை சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.

பிரம்மோற்சவத்தை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர். திருமலை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், திருப்பதி – திருமலை இடையே 500 பேரூந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg