Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோடியின் நடவடிக்கையால் பொருளாதாரம் வீழ்ச்சி: மன்மோகன் சிங்

In இந்தியா
Updated: 08:52 GMT, Sep 24, 2017 | Published: 08:38 GMT, Sep 24, 2017 |
0 Comments
1137
This post was written by : Varothayan
manmohan

பிரதமர் மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை தேவையற்றதாகிவிட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கி செல்கிறது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

சண்டிகார் மொகாலியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார தேவைக்காக பணிமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அதனால் பொருளாதாரம் மெதுவாகச் சரிய ஆரம்பித்துவிட்டது எனவும் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டினார்.

எங்கள் ஆட்சியின் போது நாட்டின் பொருளாதார முதலீடு அளவு 35 முதல் 37 சதவீதமாக இருந்தது. இப்போது 30 சதவீதமாக குறைந்துவிட்டது. எனவே உடனடியாக சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg