Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாரியப்பனின் முடிவால் ஐஸ்வர்யா தனுஷிற்கு ஏமாற்றம்!

In சினிமா
Updated: 08:48 GMT, Sep 24, 2017 | Published: 08:42 GMT, Sep 24, 2017 |
0 Comments
1267
This post was written by : Kemasiya

பரா ஒலிம்பிக் போட்டியில் வென்ற மாரியப்பனின் வாழ்க்கையை கதையாக்கி திரைப்படம் இயக்கவுள்ளதாக ஐஸ்வர்யா தனுஷ் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கழமை) திரு.வி.க பூங்கா திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மாரியப்பனிடம் அவரின் வாழ்க்கைக் கதை படமாவது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதன் போது தெரிவித்த அவர், தனுஸ் ஐஸ்வர்யா  என்னிடம் அனுமதி கேட்டார்கள். நானும் ஒப்புக் கொண்டேன். ஆனால் தற்பொழுது எனக்கு அதில் ஈடுபாடில்லை. என் கதை படமாவது குறித்து தவறான தகவல்கள் வருவதாக என் நண்பர்கள் கூறினார்கள். அத்துடன் தற்சமயம் எனக்கு அதில் விருப்பம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg