Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்த நடிகை முன்னால் காதலனுக்கு திருமண அழைப்பு கொடுப்பரா?

In கிசு கிசு
Updated: 10:29 GMT, Sep 24, 2017 | Published: 10:29 GMT, Sep 24, 2017 |
0 Comments
1333
This post was written by : Kemasiya

சாமத்யமான நடிகைக்கும் தெலுங்கு நடிகருக்கும் விரைவில் திருமணம் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் குறித்த நடிகை தன் முன்னால் காதலனுக்கு திருமண அழைப்ப கொடுப்பாரா?

தற்சமயம் தனது திருமணப் பணிகளில் ஒன்றாக அழைப்பிதழ் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் சாமத்ய நடிகை. இந்த நிலையில் நெருக்கமான நடிகர்  நடிகைகளுக்கு தற்போது திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகின்றார். அவற்றை பெற்றுக்கொண்ட சில நடிகர்கள் நேரில் திருமண விழாவில் கலந்துகொள்வதாக கூறியிருக்கின்றனராம்.

தனது திருமண அழைப்பிதழை முன்னால் காதலன் போஸ்க்கும் கொடுப்பரா என்பது தற்போதைய கேள்வியாக எழுந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg