Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆசைப்படம் நடிகை

In கிசு கிசு
Updated: 10:34 GMT, Sep 24, 2017 | Published: 10:33 GMT, Sep 24, 2017 |
0 Comments
1233
This post was written by : Kemasiya

கீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் நடித்த படம் தோல்வி அடைந்தால், மொத்த பழியும் தன்மீது விழும் என்று பயந்து பல படங்களில் நடிக்க மறுத்த மூன்று ஷா நடிகை, இப்போது தடாலடியாக தன் கொள்கையை மாற்றிக் கொண்டிருக்கிறாராம்.

காரணம், சக போட்டி நடிகை தாரா என்கிறார்கள். தற்போது தாரா நடிகை, கீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட நான்கைந்து படங்களில் நடித்து, அதிகமாக கல்லா கட்டி வருகிறார். இதனால், தன் மார்க்கெட் சரிந்துவிழும் நிலைக்கு ஆளான ஷா நடிகை, தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டுவது மட்டுமின்றி, அதுபோன்ற கதைகளைத் தன்னிடம் கொண்டு வரும் மேனேஜர்களுக்கு கணிசமாக கமிஷன் தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறாராம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg