Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மருதங்கேணி சுகாதார வைத்திய சேவைகள் பணிமனை திறந்து வைப்பு!

In இலங்கை
Published: 15:03 GMT, Sep 24, 2017 |
0 Comments
1109
icon_com
This post was written by : Ravivarman

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சுகாதார வைத்திய சேவைகள் பணிமனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று மாலை 1 மணியளவில் யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

27 மில்லியன் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடம் இன்று பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, வட.மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன், வட.மாகாண ஆளுனர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

DSC06889 DSC06876 DSC06868 DSC06860

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg