Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வைத்தியசாலைகளின் ஊழியர்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி!

In இலங்கை
Published: 15:45 GMT, Sep 24, 2017 |
0 Comments
1075
icon_com
This post was written by : Ravivarman
IMG_8952

சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளின் ஊழியர்களுக்கு இடையில் நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

நேற்றையதினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்¸வைத்திய உயர் அதிகாரிகள் மத்திய மாகாண விவசாய தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

IMG_8971 IMG_8969 IMG_8967 IMG_8965 IMG_8961 IMG_8943 IMG_8944

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg