Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விசேட திட்டங்களின் மூலம் நாட்டின் வளங்களை பாதுகாக்கவேண்டும்: மஹிந்த

In இலங்கை
Updated: 16:29 GMT, Sep 24, 2017 | Published: 16:10 GMT, Sep 24, 2017 |
0 Comments
1246
This post was written by : Ravivarman

விசேட திட்டங்களின் மூலம் நாட்டினது வளங்களைப் பாதுகாப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பெரும் சொத்துக்களான தேசிய வளங்களை நீண்ட கால குத்தகைக்கு வெளிநாடுகளுக்கு கொடுப்பதனால், நாட்டின் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டின் வளங்களைப் பாதுகாப்பதற்காக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் நாட்டினது எதிர்காலம் குறித்த அக்கறையின்றி இந்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg