Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹிங்கியா அகதிகள் விவகாரம்: அமைச்சர் ரிஷாட் மறுப்பு

In இலங்கை
Published: 05:53 GMT, Sep 25, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Anojkiyan
ris

இலங்கையில் உள்ள மியன்மார் ரோஹிங்கியா அகதிகளின் மீள்குடியேற்றம் குறித்து தாம் எந்த விதமான அறிக்கையினையும் வெளியிடவில்லை என கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ரோஹிங்கியா அகதிகள், பங்களாதேஷ் நோக்கி சென்றபோது அவர்களை அமைச்சர் ரிஷாட் பதியூதினே இலங்கைக்கு அழைத்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக தாம் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவுக்கு முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய குறித்த தவறான செய்திகளுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் படியும் தாம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg