Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கண்டி மாவட்ட தேசிய முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

In இலங்கை
Published: 06:10 GMT, Sep 25, 2017 |
0 Comments
1040
icon_com
This post was written by : Anojkiyan
aan

கண்டி மாவட்ட தேசிய முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.டி.முதலிப் ஏற்பாட்டில், பொல்கொல்ல கூட்டுறவு கேட்போர் கூடத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலின் போது கண்டி மாவட்ட தேசிய முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சனைகள் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் வழங்கபட்டன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg