Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

1500சிசிக்கும் குறைவான வாகனங்களின் விலை குறைகிறது?

In இலங்கை
Published: 07:24 GMT, Sep 25, 2017 |
0 Comments
6509
icon_com
This post was written by : Anojkiyan
cars

மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்கள் மற்றும் ஆயிரம் தொடக்கம் ஆயிரத்து 500க்கு இடையே இயந்திர வலு கொண்ட மோட்டார் வாகனங்களின் வரியை குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறிய ரக மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்களின் விலையை குறைப்பதற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர கவனம் செலுத்தியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி தொடர்பில் வினவிய போதே, இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே இதனைக் குறிப்பிட்டார்.

விசேடமாக மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்களின் விலை குறைத்து அவற்றின் கேள்வி அதிகமானால், எரிபொருளுக்கான செலவு இல்லாமல் போவதுடன், வெளிநாடுகளுக்கு செல்லும் பணம் குறைந்து வரும் நாடாக இலங்கை மாறுவதுடன், சூழலும் பாதுகாக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg