Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீதியோரங்களில் சிறந்த தொழிநுட்பத்துடன் கூடிய கமராக்களை பொருத்த திட்டம்!

In இலங்கை
Updated: 08:22 GMT, Sep 25, 2017 | Published: 08:09 GMT, Sep 25, 2017 |
0 Comments
1293
This post was written by : Anojkiyan

வாகன விபத்துக்களை குறைப்பது தொடர்பிலான வேலைத் திட்டத்தின் ஒரு கட்டமாக கொழும்பு நகரில் சிறந்த தொழிநுட்பத்துடன் கூடிய கமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் மிகவிரைவில் முன்னெடுக்கப்படுமென வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

சாரதிகள், வாகனங்களில் பயணிப்பவர்கள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளை கண்காணிப்பதே இதன் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் தற்போதுள்ள சிசிடிவி கெமரா கட்டமைப்புக்கு, மேலும் உதவி கரமாக இந்த தொழிநுட்பம் அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg