Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முதியோர் தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

In இலங்கை
Published: 07:54 GMT, Sep 25, 2017 |
0 Comments
1338
icon_com
This post was written by : Ravivarman
DSC03563

முதியோரை பேணுவது மற்றும் அவர்களை சமூகத்தில் முக்கிய அங்கமாக கரிசனை கொள்வது தொடர்பாக மாணவர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

புதுக்குளம் மகாவித்தியாலய அதிபர் சுபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசன் இதன் போது கருத்துரைகளை வழங்கியிருந்தார்.

இக்ருத்துரையில் தற்போதைய இளைஞர்களின் தவறான செயற்பாடுகளிற்கு முதியோரின் கருத்துரைகளைப் புறம் தள்ளுதலே காரணம் என இதன்போது தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களம் மாணவர்கள் மத்தியில் முன்னெடுத்துவரும் இச்செயற்றிட்டமானது பாடசாலை ரீதியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

DSC03558 DSC03552 DSC03549

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg