Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஈராக்கில் தனி நாட்டு கோரிக்கை தொடர்பான வாக்களிப்பு ஆரம்பம்

In உலகம்
Updated: 11:09 GMT, Sep 25, 2017 | Published: 09:41 GMT, Sep 25, 2017 |
0 Comments
1157
icon_com
This post was written by : Suganthini

ஈராக்கிலுள்ள குர்து இன மக்களின் தனி நாட்டுக் கோரிக்கையை தொடர்ந்து, அங்கு இன்று (திங்கட்கிழமை) வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள பொதுமக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க குர்து இன மக்கள் வசிக்கும் பகுதியை, தனி நாடாக அறிக்குமாறு கோரி பிகேகே எனப்படும் குர்துக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எனினும், குர்து இன மக்களின் கோரிக்கையை ஈராக் ஏற்க மறுத்துள்ளது. இந்நிலையில், தனி நாடு கோரிய பொது வாக்கெடுப்பை நடத்த குர்து இன மக்கள் முடிவு எடுத்துள்ளனர்.

மேலும், குர்து இன மக்களின் தனி நாட்டுக் கோரிக்கையை ஆதரிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள அதேவேளை, குர்து இன மக்களின் முடிவுக்கு துருக்கியிலுள்ள  குர்து இன மக்களும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg