Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து அறிவித்தல் இல்லை: வட.சுகாதார அமைச்சர்!

In இலங்கை
Updated: 17:00 GMT, Sep 25, 2017 | Published: 15:45 GMT, Sep 25, 2017 |
0 Comments
1218
icon_com
This post was written by : Ravivarman
IMG_0082

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் என் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எனக்கு அறிவித்தல் வழங்கப்படவில்லை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற வவுனியா – மன்னார் மாவட்ட முன்பள்ளிகளில் கல்வி கற்கும் மழலைகளின் விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் ஈழ விடுதலை இயக்கம் என் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன.

ஆனால் இதுவரை குறித்த விடயம் தொடர்பாக எனக்கு எதுவித அறிவித்தலும் எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தரப்படவில்லை” என அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார்.

IMG_0089 IMG_0088 IMG_0080 IMG_0074

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg