Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முச்சக்கரவண்டி விபத்து: காயமடைந்தவர்கள் தப்பியோட்டம்!

In இலங்கை
Updated: 16:22 GMT, Sep 25, 2017 | Published: 16:22 GMT, Sep 25, 2017 |
0 Comments
1362
This post was written by : Ravivarman

முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதியும் அதில் பயணித்தவரும் தப்பி ஓடியுள்ளனர்.

ஹற்றன் நகரத்திலிருந்து காமினிபுர பகுதியை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி, காமினிபுர பிரதேச பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் மோதுண்டு சுமார் 35 அடி பள்ளத்தில் உள்ள வீடொன்றின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து குறித்து ஹற்றன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

DSC04414 DSC04414 - Copy DSC04416 - Copy DSC04422 - Copy DSC04409

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg