Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் காரணம் என்ன?

In இலங்கை
Updated: 06:18 GMT, Sep 26, 2017 | Published: 02:31 GMT, Sep 26, 2017 |
0 Comments
1401
This post was written by : Puvanes

எனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டதன் காரணத்தினாலேயே தற்போது எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில் மஹிந்தவின் இல்லத்திற்குள் கத்தியுடன் பிரவேசிக்க முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், கத்தியை எடுத்துக் கொண்டு யாராவது என்னை கொலை செய்யும் நோக்கத்துடன் வருவார்கள் என்றால் அது பைத்தியக்காரத்தனமானது எனவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg