Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்

In உலகம்
Published: 04:27 GMT, Sep 26, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : Suganthini
earth

பப்புவா நியூகினியா தீவில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 6.0 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 5.7 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என, அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள போதிலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg