Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மன்மோகன் சிங் பிறந்தநாளிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

In இந்தியா
Updated: 05:32 GMT, Sep 26, 2017 | Published: 05:30 GMT, Sep 26, 2017 |
0 Comments
1083
icon_com
This post was written by : Kemasiya
wsws

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கினது 86 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இந்த நாளில் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று (26-செவ்வாய்க்கிழமை) தனது டுவிட்டரில் “நீங்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்” என பிரதமர் மோடி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை வாழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg