Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

எம்.ஜி.ஆர் நிகழ்வு குறித்து பன்னீர்ச்செல்வம் ஆலோசனை

In இந்தியா
Published: 06:21 GMT, Sep 26, 2017 |
0 Comments
1115
icon_com
This post was written by : Kemasiya
885176169-Opaneerselvam_6

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை நடத்துவதற்கான இடங்களை நேரில் பார்வையிட்ட ஓ.பன்னீர்ச்செல்வம், குறித்த பொதுக் கூட்டம் தொடர்பில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

நேற்று (செவ்வாய் கிழமை) தேனி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் பொதுக் குழு கூட்ட நிகழ்வை நடத்துவதற்கான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார் பன்னீர்ச்செல்வம். இதை தொடர்ந்து விழாவை நடத்துவதற்குரிய இடமாக தேனி மாவட்ட ஆளுநர் அலுவலகத்தின் பின்புற மைதானம் மற்றும் தேனி மாவட்ட தனியார் இடம் ஆகியவற்றை தெரிவி செய்துள்ளார்.

மேலும் தேனி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தின் மாவட்ட ஆட்சியாளர் வெங்கடாசலம், காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோருடன்  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதன் போது  மக்களவை உறுப்பினர்  பார்த்தீபன், கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் ஜக்கையன்,  நகர மன்ற முன்னாள் தலைவர் டி.சிவக்குமார், ஆகியோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg