Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

செயற்கைகோள் படங்களை வழங்குமாறு கனடாவிடம் உக்ரேன் வேண்டுகோள்

In கனடா
Updated: 06:34 GMT, Sep 26, 2017 | Published: 06:34 GMT, Sep 26, 2017 |
0 Comments
1114
icon_com
This post was written by : Risha
russ

ரஷ்ய மற்றும் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களின் செயற்பாட்டை கண்காணிக்கும் வகையில் செயற்கைகோள் படங்களை உக்ரேன் இராணுவத்திற்கு வழங்கும் திட்டத்தை மீண்டும் தொடங்குமாறு, உக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ பொரஷென்கோ கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

கனேடிய ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யுத்தம் சூழ்ந்த நாட்டில் அமைதியை நிலைநாட்டும் ஐ.நா.வின் அமைதிகாப்பு பணிகளில் கனடாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.

செயற்கைகோள் தரவுகளை வழங்குமாறு கனேடிய பிரதமருக்கு, ரஷ்ய ஜனாதிபதி இதற்கு முன்னரும் பலமுறை அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg