Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சங்கமித்ராவில் சுருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி

In சினிமா
Published: 06:56 GMT, Sep 26, 2017 |
0 Comments
1182
This post was written by : Kemasiya
Disha-Patani-Images-04200

சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகவுள்ள “சங்கமித்ரா” திரைப்படத்தில் சுருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிக அதிகமான பொருட் செலவில் உருவாகவுள்ள “சங்கமித்ரா” திரைப்படத்தில் கதாநாயகர்களாக ஜெயம்ரவி மற்றும் ஆர்யா நடிக்கவுள்ளனர். கதா நாயகியாக முன்னர் சுருதிஹாசன் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் வாய்ப்பை தவிர்த்துவிட, தோனி பட நாயகி திஷா பதானி நடிக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் இது குறித்த உத்தியோக பூர்வ அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். மேலும் படத்தின் முதற்கட்ட பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் டிசெம்பர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg