Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சாமி -2 படப்பிடிப்பு நாளை ஆரம்பம்

In சினிமா
Updated: 12:19 GMT, Sep 26, 2017 | Published: 07:22 GMT, Sep 26, 2017 |
0 Comments
1440
icon_com
This post was written by : Kemasiya
samy 2

கடந்த-2003 ஆம் ஆண்டு வெளிவந்த சாமி திரைப்படத்தின் பாகம்-2 இன் படப்பிடிப்புக்கள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரி இயக்கத்தில்  தயாரிக்கப்படவுள்ள சாமி-2 திரைப்படத்தில் விக்ரம் மற்றும் த்ரிஷா, கீர்த்திசுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

விக்ரம் நடித்துவந்த துருவநட்சத்திரம் திரைப்படம் முடிவடைந்ததை தொடர்ந்து, நாளை சாமி-2 படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

DCIpC83UwAATYZU

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg