Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இந்திய அணிக்கு சச்சின் கூறும் தகவல்!

In கிாிக்கட்
Updated: 09:19 GMT, Sep 26, 2017 | Published: 08:13 GMT, Sep 26, 2017 |
0 Comments
1854
icon_com
This post was written by : Puvanes
sachin_twit001

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான தொடரை “ப்ளூ வாஷ்” செய்யுங்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருவது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலமாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி தற்போது அவுஸ்ரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

எனினும் இன்னும் இரு ஒருநாள் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் இது தொடர்பில் டுவிட்டரில் கருத்து வெளியிட்ட சச்சின் “”வெற்றி பெறுவது ‘மென் இன் ப்ளூ’-வுக்கு மிகவும் இலகுவாகிவிட்டது. தொடர்ந்து 9 போட்டிகளில் தோல்வியைத் துரத்தியடித்தது பெரிய சாதனை. இதனை 11 என்று மாற்றி, தொடரை ‘ப்ளூ வாஷ்’ செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg