Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சிங்களவர்கள் மறுத்தால் சர்வதேசமே கதி : மாவை

In இலங்கை
Updated: 11:02 GMT, Sep 26, 2017 | Published: 08:17 GMT, Sep 26, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Arul Jesu
mavai1-720x450

அரசியல் அமைப்பு தொடர்பில் வெளிவந்துள்ள இடைகால அறிக்கையை தமிழர்களுக்கான தீர்வு என ஒருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி திருநகர் பகுதியில் அமைக்கப்பட்ட அப்பள உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த இடைகால அறிக்கையை முன்னிலைபடுத்தி எமது இன பிரச்சினைக்கான தீர்வை பெற்று கொள்ள முனைய வேண்டும் என் கூறினார்.

அதேபோல் அரசாங்கம், பௌத்த பீடங்கள் உள்ளிட்ட சிங்கள மக்கள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்க மறுத்தால் சர்வதேசமும், இந்தியாவும் தலையிட்டு அதனை பெற்றுக் தர வேண்டும் என தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg