Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

உயிருக்காக ஊசலாடும் மாகாண சபைகள்

In இலங்கை
Updated: 09:56 GMT, Sep 26, 2017 | Published: 09:47 GMT, Sep 26, 2017 |
0 Comments
1090
icon_com
This post was written by : Arul Jesu
1443347632p_c

சப்ரகமுவ மாகாண சபையின் ஆயூட் காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாகாண சபையின் அதிகாரங்கள் ஆளுநர் வசம் ஒப்படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாண சபை கடந்த 2012 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டதுடன், அதே வருடத்தில் அதற்கான தேர்தலும் நடைபெற்றது.

இதேவேளை கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் பதவிக்காலம் இந்த வாரத்துடன் நிறைவடையவுள்ளன.

இதற்கமைய கிழக்கு மாகாண சபையின் ஆயூட் காலம் எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடனும், வட மத்திய மாகாண சபையின் ஆயூட் காலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடனும் முடிவடைகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg