Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சம்பந்தனை குறி வைக்கும் மஹிந்த

In இலங்கை
Updated: 10:16 GMT, Sep 26, 2017 | Published: 10:16 GMT, Sep 26, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Arul Jesu
joine

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு எதிரணி இன்று மாலை விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.

இந்த சந்திப்பு மஹிந்தவின் தலைமையில் அவரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தளத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது எதிர்க் கட்சி தலைவர் பதவியை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கூட்டு எதிரணி அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg