Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈராக்கில் 42 பேருக்கு தூக்கு தண்டனை

In உலகம்
Updated: 11:05 GMT, Sep 26, 2017 | Published: 10:25 GMT, Sep 26, 2017 |
0 Comments
1118
icon_com
This post was written by : Suganthini
hang

ஈராக்கில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய மற்றும் கார் குண்டுத் தாக்குதல்களை நடத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு  தீர்ப்பளிக்கப்பட்ட 42 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சன்னி போராளி இயக்கத்தைச் சேர்ந்த 42 பேருக்கே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

நஸ்ஸிரிய்யா சிறைச்சாலையில் நேற்று (திங்கட்கிழமை) இவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈராக் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, ஈராக்கின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய குற்றச்சாட்டில் சன்னி போராளி இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீது நடைபெற்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட 14 பேருக்கு கடந்த ஜூன் மாதம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg