Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நூற்றாண்டை நோக்கி கோட்டை புகையிரத நிலையம்!

In இலங்கை
Published: 11:38 GMT, Sep 26, 2017 |
0 Comments
1122
This post was written by : Ravivarman
1121-Colombo-Fort

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் அமைக்கப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியுடன் 100 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் 100 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு புகையிரத திணைக்களம் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் 1917 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதுடன், அப்புகையிரத நிலையம் முழுவதும் பெருமளவிலான இரும்புப் பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg