Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமனம்!

In இலங்கை
Published: 12:56 GMT, Sep 26, 2017 |
0 Comments
1850
icon_com
This post was written by : Ravivarman
Batticaloa-GA-Mrs-P.S.M.Charles-600x514

சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் பரிந்துரைக்கமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சுங்கத்திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளராக கடமையாற்றும் சூலாநந்த பெரேரா அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சிரேஸ்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்தே குறித்த பதவி வெற்றிடத்துக்கு திருமதி.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg