Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வவுனியாவில் தியாகி திலீபனின் நினைவு அனுஷ்டிப்பு!

In இலங்கை
Published: 15:14 GMT, Sep 26, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Ravivarman
IMG_5559

வவுனியாவில் தியாகி திலீபனின் நினைவுதினம் தமிழ் மக்கள் பேரவையால் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொங்கு தமிழ் தூபிக்கு முன்னால் தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் இ.தேவராசா தலைமையில் நடைபெற்ற நினைவு தினத்தில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தியாகி திலீபனின் திரு உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியிருந்ததுடன், கருத்துரைகளும் இடம்பெற்றன.

IMG_5595 IMG_5582 IMG_5579 IMG_5572 IMG_5546

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg