Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

In இலங்கை
Published: 15:57 GMT, Sep 26, 2017 |
0 Comments
1207
This post was written by : Surenth
kili rain (8)

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே அவர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த ரயிலில் இருந்து இறங்கி கிளிநொச்சி ரயில் நிலைய ரயில் பாதையை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் இன்னமும் அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

kili rain (4) kili rain (5) kili rain (6) kili rain (8)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg