Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வித்தியா விவகாரம்: மாப்பிள்ளையின் சாட்சியத்தை ஏற்றது மன்று

In இலங்கை
Published: 06:04 GMT, Sep 27, 2017 |
0 Comments
2518
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
mappillai

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியான மாப்பிள்ளை என்றழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரனின் சாட்சியத்தை, ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் எற்றுக்கொண்டுள்ளது.

மாப்பிள்ளையின் சாட்சியமும் அரச தரப்பு சாட்சியாக மாறியுள்ள சுரேஸ்கரனின் சாட்சியமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளதால், குறித்த சாட்சியத்தை ஏற்பதாக மன்று அறிவித்துள்ளது.

அத்தோடு, வித்தியாவின் தாயார் வழங்கிய சாட்சியத்தையும் மன்று ஏற்றுக்கொண்டுள்ளது.

இதேவேளை, வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு, தற்போது வாசிக்கப்பட்டு வருகின்றது. குறித்த தீர்ப்பு அறிக்கை 332 பக்கங்களை கொண்டுள்ள நிலையில், தீர்ப்பின் முக்கிய விடயங்களை மாத்திரம் மன்றில் அறிவிக்கவுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg