Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணையில் செல்ல சசிகலாவிற்கு தகுதியில்லை: கூடுதல் டி.ஜி.பி.

In இந்தியா
Published: 07:07 GMT, Sep 27, 2017 |
0 Comments
1282
This post was written by : Risha
sasi

தற்போதைய சூழ்நிலையில் சசிகலாவிற்கு பிணையில் செல்ல வாய்ப்பில்லை என கர்நாடக சிறைத்துறை கூடுதல் பொலிஸ் பணிப்பாளர் நாயகம் (டி.ஜி.பி.) தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் பிணை மனுவிற்கு கர்நாடக சிறைத்துறை இயக்குநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, டி.ஜி.பி.-இன் ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா மீது மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவரது பரோல் குறித்து சிறைத்துறை நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மேலும், அவருக்கு நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியின் பேரிலேயே பிணை வழங்க முடியும் அல்லது பிணைக்கான காரணம் குறித்து நீதிமன்றத்திற்கு தகவல் அனுப்பப்பட்டு பின்னரே பிணை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg