Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வித்தியா படுகொலை – 9 சந்தேகநபர்களில் 7 பேரின் குற்றம் நிரூபணம்!

In இலங்கை
Published: 07:33 GMT, Sep 27, 2017 |
0 Comments
2858
This post was written by : Varshini
justice elancheliyan

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடைய   ஒன்பது சந்தேக நபர்களில், ஏழு சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றம், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

அத்தோடு, வழக்கின் முதலாம் மற்றும் ஏழாம் சந்தேகநபர்களை விடுவிப்பதாகவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தீா்ப்பாயத்தின் தலைவா் நீதிபதி சசி மகேந்திரனினால் இறுதித் தீா்ப்பு வாசிக்கப்படும்போது குறித்த 7 சந்தேக நபா்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg